இந்தியாவிற்கு இலங்கை துரோகம் செய்துள்ளது: ராமதாஸ்

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, 'யுவான் வாங் 5' இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என ராமதாஸ் கூறினார்.சீனாவின் உளவு கப்பலான, 'யுவான் வாங் 5' இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது.இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: இலங்கை துறைமுகத்தில்
இலங்கை, ராமதாஸ்,  இந்தியா, பாமக

கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, 'யுவான் வாங் 5' இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என ராமதாஸ் கூறினார்.

சீனாவின் உளவு கப்பலான, 'யுவான் வாங் 5' இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது.
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரித்தனர். அதன் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்தியாவுக்கு செய்த நம்பிக்கை துரோகம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
14-ஆக-202219:45:45 IST Report Abuse
J. G. Muthuraj மதுரையில் நடந்த சம்பவத்தைப் பற்றி நீங்கள் எதுவுமே சொல்லலே....உங்க கட்சியும் வன்முறையை ஆதரிக்கிற கட்சிதானா?...இடஒதுக்கீடு மேட்டருருக்கு மாத்திரம் திமுக வேணும்....அதிலுள்ள அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்டால் பருவாயில்லை....தெரியாதது மாதிரி வேறு ஒரு விஷயத்தை சுட்டிக்காண்பிப்பேன்...
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
14-ஆக-202218:17:39 IST Report Abuse
BALU ஆமாம் இலங்கை டாக்டர் ஐயாவை காப்பியடித்து விட்டது.சரிதானே சின்னஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X