எகிப்து தேவாலயத்தில் தீ: 41 பேர் பலி

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என
Fire,Coptic church ,Cairo, kills, hurts

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


latest tamil news


முதல் கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
14-ஆக-202218:25:05 IST Report Abuse
தியாகு தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ப நபர்கள் கடிவரிசையா? ஏன்னா அவனுங்க டிசைன் அப்படி.
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
14-ஆக-202217:53:15 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN ஓம் சாந்தி.
Rate this:
Cancel
14-ஆக-202217:44:23 IST Report Abuse
இந்திரன். கிரிப்டோ குரூப்களுக்கு ஒரு கேள்வி: ஏன் அவர் வந்து காப்பாற்றவில்லை? அவருக்கு சக்தி இல்லையா? இல்ல இறந்த 41 பேரும் பாவிகளா? இறந்தவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல அந்த சிவபெருமானின் திருவடிகளில் இளைப்பாரட்டும்.
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
15-ஆக-202201:29:52 IST Report Abuse
Priyan Vadanadஎம்புட்டு வக்கிரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X