உ.பி.,யில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி கைது

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.நாளை (ஆக., 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து சென்று வருகின்றனர்.இந்நிலையில், கான்பூரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத
Anti-terrorist squad, UP Police, arrest, Jaish-e-Mohammed,JeM,terrorist, Kanpur, social media, border, UP ATS,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாளை (ஆக., 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து சென்று வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், கான்பூரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஹபிபுல் இஸ்லாம் என்ற சைபுல்லா(19) என்பவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பயங்கரவாதி, சமூக வலைதளங்கள் மூலம் எல்லை தாண்டிய நபர்களுடனும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பயங்கரவாதி முகமது நதீம் என்பவனுடனும் தொடர்பிலும் இருந்தது தெரியவந்தது. இவனிடமிருந்து மொபைல்போன், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202219:56:39 IST Report Abuse
ஆரூர் ரங் உ.பி க்கு ஏன் போனாய்? 😇தமிழ்நாடா இருந்தா தைரியமா நடமாடலாம் . அரசே சிறுபான்மையினர் பிச்சையில் ஆட்சிக்கு வந்தது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-ஆக-202219:20:57 IST Report Abuse
Ramesh Sargam பயங்கரவாதிகளை இனிமேலும் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, வழக்கு முடியும் வரையில் மக்கள் வரிப்பணத்தில் சாப்பாடு போடுவதை தவிர்க்கவேண்டும். மாறாக, கண்டவுடனே போட்டு தள்ளும் முறையை கையாளவேண்டும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
14-ஆக-202218:50:43 IST Report Abuse
DVRR கைது கைது கைது பிறகு பேட்டி வாங்கிக்கொண்டு ஜாமீன் இது தானே நடக்கின்றது இன்று வரை. கைது சுட்டேன் என்று முடியுங்கள் கதையை. இவன் வெளியே வந்தவுடன் மறுபடியும் அதே தொழிலில் தானே ஈடுபடுவான். இதற்கு கைது சுட்டேன் என்போது ஒன்றே சரியான தீர்ப்பு
Rate this:
ram - ,
15-ஆக-202208:27:39 IST Report Abuse
ramAmaithi maargamam...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X