ரஷ்ய வானத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி: வீடியோ வைரல்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மாஸ்கோ: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை அமிர்த பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது.இந்நிலையில், அமிர்த பெருவிழா, ஹர்கர்திரங்கா இயக்கத்தை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம்,
national flag, moscow, russia,

மாஸ்கோ: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை அமிர்த பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது.


latest tamil newsஇந்நிலையில், அமிர்த பெருவிழா, ஹர்கர்திரங்கா இயக்கத்தை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம், மாஸ்கோவில் வானில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. விமானத்தில் பாராசூட் உதவியுடன் குதிக்கும் வீரர் ஒருவர், தரையில் இருந்து பல ஆயிரம் கி.மீ., உயரத்தில் தேசியகொடியை சில நிமிடங்கள் பறக்க விடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-202209:19:57 IST Report Abuse
John please throw out casteism and our country will surely be one of the super countries soon.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
15-ஆக-202204:06:38 IST Report Abuse
chakra இங்கே யாரும் கொண்டாடவில்லை
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
14-ஆக-202221:07:58 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு. எல்லா மதமும் என்மதமே. - இந்த எழுபத்தி ஐந்தாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே ஒரு எழுச்சி காணப்படுகிறது. மதங்களை தாண்டி மனித நேயத்துடன் ஒற்றுமையாக அனைவரும் இருப்போம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயனின் DIVIDE AND RULE என்பதை உடைத்தெறிந்து UNITY IN DIVERSITY என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நாம். இந்தியன் என்பது பெருமை அதில் தமிழன் என்பது பெரும் பாக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X