தேர்வில் ஆள்மாறாட்டம்: பா.ஜ., தலைவர் கைது

Added : ஆக 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவராக இருப்பவர் பாஸ்கர். இவர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தொலைதுார படிப்பில், அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.இதற்கான தேர்வு, திருவாரூர் திரு.வி.க., அரசு கலைக்கல்லுாரியில் நடக்கிறது. நேற்று முன்தினம், இளங்கலை இரண்டாம் ஆண்டு தேர்வு நடந்தது. பாஸ்கருக்கு பதிலாக, திருவாரூரைச் சேர்ந்த திவாகரன், 29,
தேர்வில் ஆள்மாறாட்டம்: பா.ஜ., தலைவர் கைது



திருவாரூர் : திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவராக இருப்பவர் பாஸ்கர். இவர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தொலைதுார படிப்பில், அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

இதற்கான தேர்வு, திருவாரூர் திரு.வி.க., அரசு கலைக்கல்லுாரியில் நடக்கிறது. நேற்று முன்தினம், இளங்கலை இரண்டாம் ஆண்டு தேர்வு நடந்தது. பாஸ்கருக்கு பதிலாக, திருவாரூரைச் சேர்ந்த திவாகரன், 29, என்பவர், தேர்வு அறைக்கு வந்துள்ளார்.

அடையாள அட்டையை பார்த்து, தேர்வு எழுத வந்தவர் பாஸ்கர் இல்லை என்பதை உறுதி செய்த அறை கண்காணிப்பாளர், தேர்வு நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.திவாகரன், உடந்தையாக இருந்த, பா.ஜ., கல்வி பிரிவு நிர்வாகி ரமேஷ், பாஸ்கர் ஆகியோரை திருவாரூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202208:34:34 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் திருவாரூரா ? சரி .... சரி .....
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
15-ஆக-202204:17:24 IST Report Abuse
பிரபு அப்படி ஆள்மாறாட்டம் பண்ணி பாஸ் பண்ணனுமா? அந்த டிகிரிய வாங்கி என்ன பண்ண போறாரு? இதுல 'கல்வி பிரிவு நிர்வாகி' ங்கிற பதவி வேற.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
15-ஆக-202201:16:03 IST Report Abuse
Sankar Ramu 🤣🤣 இதெல்லாம் தி மு காரன் மட்டுமே செய்யகூடியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X