'கச்சத்தீவை மீட்பதே பா.ஜ.,வின் லட்சியம்'

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
ராமேஸ்வரம் : ''கச்சத்தீவை மீட்க, பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம். இதுவே, தமிழக பா.ஜ.,வின் லட்சியம்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.ராமேஸ்வரத்தில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக விசைப்படகில் அண்ணாமலை, பா.ஜ.,வினர் கடல் பயணம் சென்றனர்.அதன் பின் அண்ணாமலை கூறியதாவது:இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் பகுதி உள்ளதால் அந்நாட்டு
பிரதமர் மோடி, தமிழக பாஜ, கச்சத்தீவு, அண்ணாமலை , Prime Minister Modi, Tamil Nadu BJP, Katchathivu, Annamalai,


ராமேஸ்வரம் : ''கச்சத்தீவை மீட்க, பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம். இதுவே, தமிழக பா.ஜ.,வின் லட்சியம்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.ராமேஸ்வரத்தில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக விசைப்படகில் அண்ணாமலை, பா.ஜ.,வினர் கடல் பயணம் சென்றனர்.

அதன் பின் அண்ணாமலை கூறியதாவது:இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் பகுதி உள்ளதால் அந்நாட்டு கடற்படையின் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2017- - 18ல் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள், படகுகளை பிரதமர் மோடி மீட்டுள்ளார்.தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள 60 படகுகளை மீட்க பிரதமரிடம் வலியுறுத்துவோம்.

1974ல் பிரதமராக இருந்த இந்திராவின் தவறான அணுகு முறையால் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார். தற்போது இலங்கைக்கு பயன்படாத நிலையில் கச்சத் தீவு உள்ளது.கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம். அதை மீட்பதே தமிழக பா.ஜ., வின் லட்சியம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-ஆக-202219:40:53 IST Report Abuse
Vijay D Ratnam தாரை வார்த்த கச்சத்தீவை மீட்டெடுத்தால் அது உண்மையிலேயே பெரிய சாதனைதான்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
15-ஆக-202218:05:46 IST Report Abuse
sankar அது சரிங்க. முதல்ல, சீன உளவுக் கப்பலை தடுத்து திருப்பி அனுப்ப சொல்லுங்க்.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
15-ஆக-202216:14:23 IST Report Abuse
Sathish நல்லது. இதைத்தான் சீமானும் சொன்னார்.
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
15-ஆக-202218:57:35 IST Report Abuse
Mohanசரி நம்ம அண்ணாமலை செய்யமாட்டார்..நம்ம அண்ணனை அனுப்பி வாங்கிட்டு வர சொல்லுங்க ......
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
16-ஆக-202205:35:25 IST Report Abuse
Sathish அதுக்கு மொதல்ல அவரை ஜெயிக்கவைய்யி. புவ்வா சாப்பிட்டு தூங்கிகிட்டு இருந்தா கட்ச தீவு வராது. நம்ம வாக்கு தான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்....
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
16-ஆக-202209:57:55 IST Report Abuse
Mohanandhalu...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X