அலையில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய டி.ஜி.பி.,

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : கடல் அலையில் சிக்கித் தவித்த சிறுவனை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு காப்பாற்றினார்.சென்னை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த முகேஷ், 14, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். நேற்று மாலை, 6:00 மணிக்கு மெரினா கடற்கரைக்கு வந்த, முகேஷ் கடலில் குளித்தான். அப்போது ராட்சத அலையில் சிக்கி உயிருக்குப் போராடினான். அப்போது அதே பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த டி.ஜி.பி., சைலேந்திர பாபு,
 கடல் அலை, டிஜிபி சைலேந்திரபாபு, மெரினா கடற்கரை, dgp sylendra babu


சென்னை : கடல் அலையில் சிக்கித் தவித்த சிறுவனை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு காப்பாற்றினார்.சென்னை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த முகேஷ், 14, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். நேற்று மாலை, 6:00 மணிக்கு மெரினா கடற்கரைக்கு வந்த, முகேஷ் கடலில் குளித்தான். அப்போது ராட்சத அலையில் சிக்கி உயிருக்குப் போராடினான்.

அப்போது அதே பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த டி.ஜி.பி., சைலேந்திர பாபு, கடலில் இறங்கி முகேஷை மீட்டார். அலையில் சிக்கி மயக்க நிலையில் இருந்த அவனை கரைக்கு துாக்கி வந்து, உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின், ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். இந்தக் காட்சியை கண்ட பொதுமக்கள் டி.ஜி.பி.,யை பாராட்டினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-ஆக-202202:16:59 IST Report Abuse
BASKAR TETCHANA நன்றாக இருந்த மனிதர். இப்படி ஆகி விட்டாரே. எல்லாம் அவரது போதாதா காலம். விளம்பர ஆட்சியில் ஐவரும் கொஞ்சம் விளம்பரம் தேடி கொள்கிறார்.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
15-ஆக-202210:58:49 IST Report Abuse
BALU ஐயா சைலேந்திரபாபு அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக அவரது பாலோயர் நான். அவருடைய சாதணைகள் எண்ணற்றவை. ஆனால் அவருடைய போதாதகாலம், போயும்போயும் இந்த விளங்காத விடியல் ஆட்சியில் DGP-ஆகி தனது பிரகாசங்களை இழந்து கொண்டுள்ளார். உங்களின் இந்த நிலைக்கு உண்மையில் மிகவும் வருந்துகிறோம் சார்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஆக-202210:00:59 IST Report Abuse
அசோக்ராஜ் விளம்பரத்துக்கு அவசரப்படும் வேகத்தைப் பார்த்தால் ரிடைர்மெண்ட்டுக்கு முன்னாலேயே ரிசைன் பண்ணிட்டு தீம்காவில் ஐக்கியம் ஆயிடுவாரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X