சிறந்த பேரூராட்சியாக கருங்குழி தேர்வு

Added : ஆக 15, 2022 | |
Advertisement
சென்னை : சிறந்த பேரூராட்சிக்கான விருது, செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு, இன்று வழங்கப்பட உள்ளது.சுதந்திர தின விழாவில், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி; கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டம், சோழவந்தான் ஆகியவை சிறந்த மூன்று பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.இவற்றுக்கு, 10
சிறந்த பேரூராட்சி விருது, கருங்குழி பேரூராட்சி,75வது சுதந்திர தின விழா, Best Municipality Award, Karunkuzhi Municipality, 75th Independence Day Celebration,

சென்னை : சிறந்த பேரூராட்சிக்கான விருது, செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு, இன்று வழங்கப்பட உள்ளது.

சுதந்திர தின விழாவில், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி; கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டம், சோழவந்தான் ஆகியவை சிறந்த மூன்று பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.இவற்றுக்கு, 10 லட்சம், 5 லட்சம், 3 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், தலைவர் தசரதன்; கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், தலைவர் ஸ்டீபன்; சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், தலைவர் ஜெயராமன் ஆகியோர், இன்று சுதந்திர தின விழாவில், முதல்வரிடம் பரிசு பெற உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X