மது ஒழிப்பு வாக்குறுதி மட்டும் போதுமா?| Dinamalar

'மது ஒழிப்பு வாக்குறுதி மட்டும் போதுமா?'

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (10) | |
கோவை: ''தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.கோவையில் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:சமீபகாலமாக நம் மாநிலத்தில், மது, புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் புழக்கம் அதிகரித்துவிட்டது. வீதி தோறும் அரசு மதுபான கடைகளை திறக்கிறது. மதுவை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர்கள், அதற்கான
 மது விலக்கு,  புதிய தமிழகம் , கிருஷ்ணசாமி,Alcohol Prohibition,  Krishnasamy, puthiya thamilagam,

கோவை: ''தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

கோவையில் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:சமீபகாலமாக நம் மாநிலத்தில், மது, புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் புழக்கம் அதிகரித்துவிட்டது. வீதி தோறும் அரசு மதுபான கடைகளை திறக்கிறது. மதுவை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர்கள், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் உள்ளனர்.



மது, புகை, போதை பொருட்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாநிலத்தில், 1,000 இடங்களில் நாளை(இன்று) துண்டு பிரசுரங்கள் வழங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X