உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில் பறந்த தேசியக்கொடி

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40
Tricolour, Highest Battlefield, Siachen Warriors, Celebrate, IndependenceDay2022, Indian Army, சியாச்சின், உயர்ந்த போர்முனை, தேசியக்கொடி, சுதந்திர தினம்

புதுடில்லி: உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பவெப்ப நிலை காணப்படும். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வீரர்கள் சென்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் இறங்க வேண்டும்.


latest tamil news




உலகின் மிக உயர்ந்த போர் முனையாக கருதப்படும் இந்த சியாச்சின் பனிமலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் பாடினர். இந்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-ஆக-202217:51:11 IST Report Abuse
வெகுளி அருமை..... தனது வீட்டில் கூட கொடியேற்ற மனமில்லாத தருதலைகள் தலைகுனியும்படியான செய்தி இது....
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
15-ஆக-202217:19:51 IST Report Abuse
Tamilan பக்கத்திலேயே சீன போர்க்கப்பல் உலாவருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X