பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்; அமைச்சர் திட்டவட்டம்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 'பிளஸ் 1 பொது தேர்வு எதிர்பார்த்த
Plus1, Public Examination, Tamilnadu, Minister, Anbil Mahesh, பிளஸ் 1, பொதுத்தேர்வு, தமிழகம், அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 'பிளஸ் 1 பொது தேர்வு எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்காததால், அதை ரத்து செய்யலாம்' என, பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளதாக செய்தி வெளியானது.


latest tamil news



இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைமுறை தொடரும், அதில் குழப்பம் தேவையில்லை. அரசு வேலைவாய்ப்பு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு 11ம் வகுப்பு பாடங்களும் முக்கியம். மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. தமிழகத்தில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாணவ மாணவிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-ஆக-202218:53:12 IST Report Abuse
Girija போன வருஷம் நீட் ரத்து பிறகு நடந்தது அதை மறைக்க கவர்னரிடம் அக்கப்போர் அரசியல் , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்டது நீட் தொடரும் என்று . பொழுது போகாமல் தீர்மானம் போட்டு அரசியல். ஒன்றிய அரசு கிட்ட சிற்றரசு மோதி டிராமா. இந்த வருடம் 11 ம் வகுப்பு தேர்வு ரத்து என்று அறிவிப்பு அடுத்து மறுப்பு . ஏற்கனவே கொரோன வால் அல்ல பாஸ் வாங்கி வந்த இவர்கள் கல்வி தரம் , முதல்வர் ஆய்வு செய்த பள்ளியில் வெளிப்படையாக தெரிந்தது.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
15-ஆக-202218:25:10 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி....திருச்சியின் திருட்டு திமுகவின் குறுநில மன்னர்கள் இரண்டு பேர். ஒருவர் அமைச்சர் கேஎன் நேரு மற்றொருவர் அகில உலக துணை நடிகர் சூப்பர்ஸ்டார் உதைநாவின் ரசிகர் மன்ற தலைவர் மகேஷ் பொய் மொழி. இருவரும் இரண்டு கோஷ்டிகளாக திருச்சியில் மன்னராட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்து அரசு கான்ட்ராக்ட்களும் இந்த இரண்டு கோஷ்டிகளுக்குத்தான் போகும். வேறு யாரும் அவ்வளவு எளிதில் காண்ட்ராக்ட் எடுக்க முடியாது. அவ்வளவு குண்டர்களை, அடியாட்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது திருச்சி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக சொல்வார்கள். நேரு ஒரு காலத்தில் வெறும் மிளகாய் வியாபாரம் செய்தவர். இப்போது கட்டுமர குடும்பத்தை விடவும் அதிக சொத்து. கேட்டால் வியாபாரம் செய்து சம்பாதித்ததாக சொல்வார்கள். இப்போது உதைநாவின் ஆசியுடன் பொய் மொழி நேருவை விடவும் ஆட்டையை போடுவதில் அதிகம் அக்கறை காட்டுகிறார். இவ்வளவுதான் இவர்களின் தகுதிகள். இதை சொன்னா சொரியார் மண்ணு திராவிட பண்ணுனு திருட்டு திமுகவின் உபிஷ்களும் அல்லக்கைகளும் உருட்டுவார்கள். ஒரு காலத்தில் மகேஷ் பொய் மொழியின் அப்பா மற்றும் தாத்தா எம் எல் ஏவாக இருந்தபோது கே என் நேரு திருச்சியில் அவர் வீட்டு வாசலில் காவலுக்கு இருப்பதுபோல இருப்பாராம். நேருவை தாண்டித்தான் பொய் மொழியின் குடும்பத்தாரை சந்திக்க முடியுமாம். இப்போது நிலமை தலைகீழ். பொய் மொழி குடும்பத்தை விடவும் குறைந்தபட்சம் ஆயிரம் மடங்கு அதிகம் சொத்து வைத்திருக்கிறார் நேரு, அமைதிப்படை சத்தியராஜ் கதாபாத்திரம் சத்யராஜைவிடவும் நேருவிற்கு அதிகம் பொருந்தும். இதுபோல பல அம்மாவாசைகள் திருட்டு திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் மற்றும் இளிச்சவாய இந்துக்களின் ஓட்டுக்கள் இல்லையென்றால் திருட்டு திமுக என்ற கட்சியே தமிழகத்தில் இருக்காது. ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
15-ஆக-202216:03:40 IST Report Abuse
raja திராவிட மாடல் துக்ளக் அரசுன்னா இதுதான் போல... நேத்தைக்கு பொது தேர்வு ரத்துன்னு சொன்னானுவோ இன்னைக்கு அந்தர் பல்டி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X