பேனர் வைப்பதில் தகராறு: ஷிவமோக்காவில் 144 தடை உத்தரவு

Added : ஆக 15, 2022 | |
Advertisement
ஷிவமோக்கா: கர்நாடகாவில் ஷிவமோக்காவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் வன்முறையாக வெடித்தது. கர்நாடகா மாநிலம் ஷிவமோக்காவில் இன்று சுதந்திர தினத்தையொட்டி திப்புசுல்தான், வி.டி.சவார்கா் ஆகியோரின் பேனர் வைப்பதில் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதால், மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஒருவருக்கு கத்தி குத்து காயம் ஏற்பட்டதில் மருத்துவமனையில்
ஷிவமோக்கா 144

ஷிவமோக்கா: கர்நாடகாவில் ஷிவமோக்காவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் வன்முறையாக வெடித்தது. கர்நாடகா மாநிலம் ஷிவமோக்காவில் இன்று சுதந்திர தினத்தையொட்டி திப்புசுல்தான், வி.டி.சவார்கா் ஆகியோரின் பேனர் வைப்பதில் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதால், மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஒருவருக்கு கத்தி குத்து காயம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வன்முறை முற்றியதால் ஏற்பட்ட பதற்றத்தை தவிர்க்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X