ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: சுதந்திர தின விழாவையொட்டி இன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதையடுத்து இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த தேநீர்விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட
ஜனாதிபதி மாளிகை  தேநீர் விருந்து


புதுடில்லி: சுதந்திர தின விழாவையொட்டி இன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதையடுத்து இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த தேநீர்விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
18-ஆக-202210:21:45 IST Report Abuse
sankar இதனால் யாருக்கு என்ன பயன்.?
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
16-ஆக-202200:18:27 IST Report Abuse
Sriniv What were the items served ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X