'தீர்ப்புகளை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிக்க கூடாது'

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, வரும் 27ல் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கஉள்ளார். அவர் கூறியதாவது:சமீபகாலமாக நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் வாயிலாகவும், உத்தரவின் வாயிலாகவும் தான் பேசுகின்றனர். நீதிபதிகள்
'தீர்ப்புகள் ,விமர்சிக்கலாம்; நீதிபதி  விமர்சிக்க கூடாது'

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, வரும் 27ல் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கஉள்ளார். அவர் கூறியதாவது:

சமீபகாலமாக நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் வாயிலாகவும், உத்தரவின் வாயிலாகவும் தான் பேசுகின்றனர். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை விமர்சிக்க எந்த ஒரு நபருக்கும் உரிமை உள்ளது. அவர் அளிக்கும் தீர்ப்பு, அதில் அவரது பார்வை ஆகியவற்றை விமர்சிக்கலாம்.


latest tamil news




தீர்ப்புகளில் நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு எதிர் கருத்து கூட கூறலாம். அதேநேரத்தில் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்க முடியாது. குறுகிய காலம் பதவியில் இருந்தாலும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காண முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202212:57:39 IST Report Abuse
விஜய் தீர்ப்பு வேற... நீதிபதி வேறையா....
Rate this:
Cancel
16-ஆக-202210:14:55 IST Report Abuse
அப்புசாமி அதான் சொன்னாங்க... தீர்ப்புகள் திருத்தப்படலாம்... நீதிபதிகள்?
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-202208:57:02 IST Report Abuse
HONDA தீர்ப்பை விமசரித்தாலே அதன் புகழ் நீதிபதியைதான் பபோய் சேருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X