ஊட்டி ஜெயின் சங்கத்தினர் ஊர்வலம்

Added : ஆக 15, 2022 | |
Advertisement
ஊட்டி:ஊட்டியில் ஜெயின் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா ஊர்வலம் நடந்தது.நாட்டின் சுதந்திர அமுத பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில், 13 முதல், 15ம் தேதி வரை, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி, ஊர்வலம் செல்ல மத்திய அரசு வலியுறுத்தியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் ஜெயின் சங்கம் சார்பில், லோயர் பஜார் ஜெயின் 'ஸ்தானக்கில்' இருந்து, குதிரை, இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் உட்பட
ஊட்டி ஜெயின் சங்கத்தினர் ஊர்வலம்

ஊட்டி:ஊட்டியில் ஜெயின் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா ஊர்வலம் நடந்தது.நாட்டின் சுதந்திர அமுத பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில், 13 முதல், 15ம் தேதி வரை, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி, ஊர்வலம் செல்ல மத்திய அரசு வலியுறுத்தியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் ஜெயின் சங்கம் சார்பில், லோயர் பஜார் ஜெயின் 'ஸ்தானக்கில்' இருந்து, குதிரை, இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் உட்பட பலர் தேசிய கொடியுடன் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.லோயர் பஜார், மெயின்பஜார், கமர்சியல் சாலை வழியாக அப்பர் பஜார் ஜெயின் கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது. பின் நடந்த சுதந்திர தின சொற்பொழிவு நிகழ்ச்சியில் பலர் பேசினர். ஏற்பாடுகளை பூனம் கோத்தாரி தலைமையில், திட்ட இயக்குனர்கள் கியான் லுனாவத், விஜய் கட்டாரியா உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X