கொடியில் சர்ச்சை வாசகம்; ஆசிரியரிடம் விசாரணை

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
திருப்பூர் : தாராபுரத்தில் தேசியக் கொடியில் சர்ச்சைக்குரிய வாசகத்தை ஒட்டியிருந்த பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடக்கிறது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் டேவிட், 34. அப்பகுதியில் உள்ள பள்ளியில் விலங்கியல் ஆசிரியர். தன் வீடு முன் தேசிய கொடியை ஏற்றியிருந்தார். அதில், மூவர்ண கொடியின் மத்தியில், பேப்பர் ஒன்றில், 'இயேசுவே இந்தியாவை ஆசிர்வதிப்பாய்'
கொடியில் சர்ச்சை வாசகம்; ஆசிரியரிடம் விசாரணை

திருப்பூர் : தாராபுரத்தில் தேசியக் கொடியில் சர்ச்சைக்குரிய வாசகத்தை ஒட்டியிருந்த பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் டேவிட், 34. அப்பகுதியில் உள்ள பள்ளியில் விலங்கியல் ஆசிரியர். தன் வீடு முன் தேசிய கொடியை ஏற்றியிருந்தார். அதில், மூவர்ண கொடியின் மத்தியில், பேப்பர் ஒன்றில், 'இயேசுவே இந்தியாவை ஆசிர்வதிப்பாய்' என்ற வாசகத்தை எழுதி ஒட்டியிருந்தார்.

இதுகுறித்து, தாராபுரம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், கொடியில் ஒட்டப்பட்டிருந்ததை உடனே அகற்றி, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
16-ஆக-202207:12:59 IST Report Abuse
சீனி சந்தேகத்துறிய டேவிட் , விலங்கியல் ஆசிரியர்னா, சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.. தீர விசாரிப்பது நல்லது. விடியல் விரைவில் இவருக்கு தலைமை ஆசிரியரா பதவி உயர்வு கொடுப்பார்கள்.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
16-ஆக-202206:48:29 IST Report Abuse
Priyan Vadanad ஆர்வக்கோளாறு. நாடு நலம் பெறவேண்டும் என்று மனதார விரும்பும் இவர் நல்ல மனதுடன் செய்துள்ள இந்த செயலை அறிவுறுத்தலுடன் விட்டுவிடவேண்டும்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
16-ஆக-202207:11:37 IST Report Abuse
Barakat Ali"நல்ல மனதுடன் செய்துள்ள இந்த செயலை"... தேசியக்கொடி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.. இது பற்றி அறிவாலய அடிமைகளுக்கு ஏதாவது தெரியுமா? குறைந்த பட்சம் ஆர்வமாவது உண்டா ?...
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
16-ஆக-202206:37:03 IST Report Abuse
vadivelu இப்படித்தான் பலர் ஆண்டவனே அவரை ஒழித்து இந்தியாவை காப்பாற்று என்று வழிபாட்டு தளங்களிலும், வீடுகளிலும் ஓயாமல் வேண்டி கொள்கிறார்கள்.இறைவனும் இந்தியாவை காப்பாற்ற வேண்டியதை செய்கிறார்.அவர்களின் வேண்டுதலின் ஒன்று நிறைவேறுது.ப்ரார்தனைகளில் நியாயமானது அதிகம் வேண்டுவதால் நிறைவேறுகிறது.அடுத்தவனை அழித்து என்னை வாழ விடு என்றால் எந்த இறைவன் செவி சாய்ப்பான் .
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
16-ஆக-202208:46:27 IST Report Abuse
Visu Iyerகாங்கிரசை ஒழித்து இந்த கட்சிக்கு ஓட்டு போடு என்றால் மக்கள் போடுவதில்லையா.. அது போல நினைத்து இருப்பார் போல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X