சீட்டுக்காக கட்சி மாறுபவர்கள்: கார்த்தி எம்.பி., காட்டம்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
காரைக்குடி : தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பத்திற்காக கட்சி மாறுபவர்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை, என சிவகங்கை எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது: பா.ஜ., தலைவர் அண்ணாமலை பணியில் இருந்து விலகிய பின் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சவாரி செய்யலாம் என்று இருந்தார். கடைசி நேரத்தில் பாஜ., வில் சேர்ந்தார். சித்தாந்தத்தை பற்றி
Karti Chidambaram, Karti, Congress

காரைக்குடி : தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பத்திற்காக கட்சி மாறுபவர்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை, என சிவகங்கை எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது: பா.ஜ., தலைவர் அண்ணாமலை பணியில் இருந்து விலகிய பின் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சவாரி செய்யலாம் என்று இருந்தார். கடைசி நேரத்தில் பாஜ., வில் சேர்ந்தார். சித்தாந்தத்தை பற்றி குறிப்பிடும் அண்ணாமலை எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பா.ஜ., வில் இணைந்தார் என்பதை விளக்க வேண்டும்.


latest tamil news


தமிழக நிதி அமைச்சர் சொல்லும் புள்ளி விவரம் மத்திய நிதி அமைச்சருக்கு எரிச்சலை மூட்டுகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் புள்ளி விவரங்களால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும். தேசியக்கொடி கட்டிய காரின் மீது காலணி வீசியது அநாகரீகம். தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பத்திற்காக கட்சி மாறுபவர்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-ஆக-202212:02:23 IST Report Abuse
raja திருட்டு கும்பல் இவனும் இவன் அப்பன் கிங்பின்னும்....
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
16-ஆக-202210:52:57 IST Report Abuse
abibabegum கார்த்திக் அண்ணாமலை சித்தாந்தம் இருக்கட்டும் நீயும் உன் அப்பாவும் முஸ்லீம் மதமா இல்லை கிறிஸ்தவ மதமா நீங்கள் ரெண்டுபேரும் விளக்கம் தரவேண்டும் காரணம் நீங்கள் இந்து மதத்திற்கும் இந்து மக்களுக்கும் எதிராகவே செயல்படுகிறீர்கள் உங்கள் செயல் எங்கள் சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரிகிறது எதிரியை நம்பலாம் ஆனால் ஒரு மதத்தின் துரோகியை நம்பமுடியாது என்ன கார்த்திக்
Rate this:
16-ஆக-202216:02:13 IST Report Abuse
எஸ் எஸ்அருமை...
Rate this:
Cancel
16-ஆக-202210:44:35 IST Report Abuse
ஆரூர் ரங் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு பற்றி பார்லிமென்டில் நிர்மலா சீதாராமன் அவர்கள் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டிய போது உங்கள் எம்பிக்கள் அனைவரும் தலைதெறிக்க வெளியேறி🙃 ஓடியதை பார்த்து சிரித்தோம். உங்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் பதிலை காதால் வாங்கத்தெரியாது.
Rate this:
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
16-ஆக-202211:24:15 IST Report Abuse
abibabegumஏச்சி பொழைக்கும் தொழில் தான் திராவிஷமிகளின் வேலை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X