ஹிந்து தேசம் அறிவிக்க வரைவு அறிக்கை தயார்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (82) | |
Advertisement
புதுடில்லி : இந்தியாவை ஹிந்து தேசமாகவும், வாரணாசியை தலைநகராகவும் அறிவிக்கக் கோரி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து மத துறவிகள் மற்றும் அறிஞர்கள் குழு, வரைவு அறிக்கை தயார் செய்துள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், சங்கராச்சாரியா பரிஷத் என்ற ஹிந்து மத அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த துறவிகள் மற்றும்
Hindu Rashtra, Varanasi, capital

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : இந்தியாவை ஹிந்து தேசமாகவும், வாரணாசியை தலைநகராகவும் அறிவிக்கக் கோரி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து மத துறவிகள் மற்றும் அறிஞர்கள் குழு, வரைவு அறிக்கை தயார் செய்துள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், சங்கராச்சாரியா பரிஷத் என்ற ஹிந்து மத அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த துறவிகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைந்து, சட்ட நிபுணர்களின் உதவியுடன், வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளனர். அதன்படி, இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கவும், புதுடில்லிக்கு பதில், வாரணாசியை தலைநகராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



வாரணாசியில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் மகா மேளா விழாவின் போது, ஹிந்து மத அமைப்புகள் நடத்தும், 'தர்ம சன்சத்' கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்து, விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமும் இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yokiyan - Madurai,இந்தியா
17-ஆக-202212:57:23 IST Report Abuse
Yokiyan Very nice
Rate this:
Cancel
17-ஆக-202204:48:36 IST Report Abuse
Boopathi Subramanian 0 …..
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
16-ஆக-202218:03:37 IST Report Abuse
Nachiar நாடற்ற நாதியற்ற இந்துக்களுக்கும் ஒரு தாயகம். இந்து இந்தியாவில் என் அஸ்தி கரைந்தால் போதும். ஜெய் ஹிந்
Rate this:
Jose Varghese - Columbus,யூ.எஸ்.ஏ
16-ஆக-202219:15:37 IST Report Abuse
Jose Varghese.......
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஆக-202209:24:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கைலாஸாவுக்கு ஒரு டிக்கெட்.....
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
09-செப்-202216:08:47 IST Report Abuse
YokiyanNachiar நாடற்று நாதியற்று தான் Toronto வில் உள்ளார் என்று தற்போதுதான் அறிகிறேன். அவர் ஏன் அஸ்த்தியாக நம் பாரதம் வரவேண்டும்? இப்போதே வாருங்கள். இந்து ராஷ்டிர உங்களை அன்புடன் வரவேற்கிறது. அஸ்த்திய இங்குவர பாரதம் ஒன்றும் சுடுகாடு இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X