'கனல்' கண்ணன் கைதை கண்டித்து ஹிந்து முன்னணியினர் இன்று தர்ணா

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
திருப்பூர் : ஹிந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில செயலர் 'கனல்' கண்ணன் கைதை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுதும் இன்று(ஆக.,16) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:சுதந்திர தினத்தில் ஜனநாயக படுகொலை. கொடுங்குற்றவாளி போல 'கனல்' கண்ணன் கைது செய்யப்பட்ட நோக்கம் என்ன? ஹிந்துக்களுக்கும், ஹிந்து
கனல் கண்ணன், ஹிந்து முன்னணி, திராவிட மாடல் , Kanal Kannan,  Dravidian model,

திருப்பூர் : ஹிந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில செயலர் 'கனல்' கண்ணன் கைதை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுதும் இன்று(ஆக.,16) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:சுதந்திர தினத்தில் ஜனநாயக படுகொலை. கொடுங்குற்றவாளி போல 'கனல்' கண்ணன் கைது செய்யப்பட்ட நோக்கம் என்ன? ஹிந்துக்களுக்கும், ஹிந்து இயக்கங்களுக்கும் கருத்துரிமை கிடையாதா?

'கனல்' கண்ணன் கூறிய கருத்தை மிகப் பெரிய துவேஷமாக கருதி, ஒரு பயங்கரவாதியை போல ரகசியமாக கைது செய்திருப்பது, திராவிட மாடல் அரசின் வன்மத்தின் உச்சம். கருத்துரிமையின் குரல் வளையை நெரிக்கும் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து, தமிழகம் முழுதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-ஆக-202211:38:53 IST Report Abuse
raja உடைத்தெறியப்படும் காலம் மிக அருகில் வந்து கொண்டு இருக்கிறது....
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-ஆக-202207:53:39 IST Report Abuse
சீனி பெரியான் என்ன தேசப்பிதாவா ? அல்லது அரசு பதவி வகித்தாரா ? இல்லை தேசத்துக்கு சேவை செய்தவரா? அல்லது தேசவளர்ச்சிக்கு பாடுபட்டவரா? அந்த பொம்மை யாருக்கு எதற்க்கு தேவை?
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16-ஆக-202207:45:36 IST Report Abuse
N Annamalai கோவிலின் முன் பெரியார் சிலை வைப்பது எப்படி சரியாகும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X