வைகையில் குளித்த வாலிபர்கள் மாயம்

Added : ஆக 16, 2022 | |
Advertisement
வாடிப்பட்டி--மதுரை அருகே பரவை வைகை ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட இரு வாலிபர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.மதுரை தெற்கு வாசல் சீனிவாசன் மகன் தனசேகரன் 23, திருமங்கலம் ஞானமணி மகன் கண்ணன் 20, பட்டதாரி வாலிபர்கள். இவர்கள் இருவரும் நேற்று துவரிமான் முத்தையா சுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் வந்தனர். பின் கோயில் எதிரே பயன்பாட்டிற்கு வராத
வைகையில் குளித்த வாலிபர்கள் மாயம்



வாடிப்பட்டி--மதுரை அருகே பரவை வைகை ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட இரு வாலிபர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.மதுரை தெற்கு வாசல் சீனிவாசன் மகன் தனசேகரன் 23, திருமங்கலம் ஞானமணி மகன் கண்ணன் 20, பட்டதாரி வாலிபர்கள். இவர்கள் இருவரும் நேற்று துவரிமான் முத்தையா சுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் வந்தனர். பின் கோயில் எதிரே பயன்பாட்டிற்கு வராத துவரிமான்--பரவை வைகை ஆற்று பாலத்தின் கீழ் குளித்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். மதுரை தீயணைப்பு, மீட்பு குழுவினர் வாலிபர்களை தேடி வருகின்றனர்.கடந்த ஆக.,9ல் சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் குளித்த திருமங்கலம் கரடிக்கல் ராணுவ வீரர் வினோத்குமார் 25, அன்பரசன் 24, மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X