இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால், மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் ஃபிபா அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த 17
இந்திய கால்பந்து, ஃபிபா, Indian Football, fifa,

புதுடில்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால், மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் ஃபிபா அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய ஃபிபா முடிவு செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஆக-202209:36:40 IST Report Abuse
Sampath Kumar இது தீட்டமிட சாதி கால் பந்தில் தற்போதுதான் முன்னறி வருகின்ட்ரூம் அதனை பொறுக்காத சில சக்திகள் குறிப்பாக கிரிக்கெட் அபிமானிகள் செய்துள்ள இது வன்மையாக கண்டிக்க படவேண்டியது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-ஆக-202207:22:02 IST Report Abuse
சீனி அரசியல் கட்சியில் இருப்பவர்களை விளையாட்டு துறையிலிருந்து தூக்கியடிக்க வேண்டும். அப்ப தான் எந்த விளையாட்டும் உருப்படும். தேசத்துக்கு விளையாடியவர்களுக்கு, போலீசில், ராணுவதில் விளையாடியவர்களுக்கு மட்டுமே இந்த பதவிகளை வழங்கவேண்டும். இல்லன்னா, தேர்தல் நடத்தாமல் பொரி சாப்பிட்டுக்கொண்டு காலத்தை ஓட்டுவார்கள்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
16-ஆக-202210:27:44 IST Report Abuse
madhavan rajanபோலீஸ் ராணுவத்தில் பணியாற்றிய யாரும் அரசியல் கட்சியில் இல்லை என்று நினைப்பா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X