முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி பயணம்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக.,16) இரவு டில்லி செல்கிறார்.சென்னையில் இருந்து இன்று இரவு 9:00 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானத்தில் புதுடில்லி செல்லும் முதல்வர், நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை, தமிழகத்தில்
MK Stalin, Delhi, Stalin

சென்னை : முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக.,16) இரவு டில்லி செல்கிறார்.

சென்னையில் இருந்து இன்று இரவு 9:00 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானத்தில் புதுடில்லி செல்லும் முதல்வர், நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை, தமிழகத்தில் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு அளித்ததற்கும், துவக்க விழாவுக்கு வந்ததற்கும் நன்றி தெரிவிக்க உள்ளார். அத்துடன் தமிழகத்தின் தேவைகளை பட்டியலிட்டு, கோரிக்கை அளிக்க உள்ளார் என, தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் பயணத்தை முன்னிட்டு, தமிழக அரசின் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, நேற்று மதியம் விமானத்தில் டில்லி சென்றார். நேற்று காலை முதல்வர் பாதுகாப்பு எஸ்.பி., திருநாவுக்கரசு, புதுடில்லி சென்றார். தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள், இன்று புதுடில்லி செல்ல உள்ளதாக தெரிகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-ஆக-202211:51:57 IST Report Abuse
raja எதுக்கு .....
Rate this:
raja - Cotonou,பெனின்
16-ஆக-202212:42:45 IST Report Abuse
raja.......
Rate this:
Cancel
Nathan_Australia - Australia,ஆஸ்திரேலியா
16-ஆக-202211:27:35 IST Report Abuse
Nathan_Australia Possibly, it is time for the CM to understand Modiji's able leadership and his long term plan in national security and integrity that he has been investing during all his terms. Hoping Stalin ji will educate his team in TN Government and his party members to give all needful support for the national integrity and security for higher purpose putting aside all the differences into bed for rest of his period.
Rate this:
Cancel
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஆக-202209:05:29 IST Report Abuse
vigneshh பின்னணி ஒண்டுமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X