சிறந்த மாநகராட்சி; சேலத்திற்கு விருது

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்துக்கு கிடைத்தது.உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த, அவற்றின் செயல்பாடுகள் அடிப்படையில், சுதந்திர தின விழாவில், ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள் மற்றும் மூன்று பேரூராட்சிகளுக்கு, முதல்வர் விருது வழங்கப்படுகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்திற்கு வழங்கப்பட்டது. சேலம் மேயர்
சிறந்த மாநகராட்சி, 75வது சுதந்திர தின விழா, முதல்வர் விருது,   75th Independence Day Celebration, muthalvar viruthu, CM Award,

சென்னை-சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்துக்கு கிடைத்தது.உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்த, அவற்றின் செயல்பாடுகள் அடிப்படையில், சுதந்திர தின விழாவில், ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள் மற்றும் மூன்று பேரூராட்சிகளுக்கு, முதல்வர் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்திற்கு வழங்கப்பட்டது. சேலம் மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிருஷ்ணராஜ் ஆகியோரிடம், பாராட்டு பத்திரம் மற்றும் விருது தொகை 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் வழங்கினார்.அதேபோல், சிறந்த நகராட்சியாக, ஸ்ரீவில்லிபுத்துார், குடியாத்தம், தென்காசி; சிறந்த பேரூராட்சிகளாக, செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun M - Salem,இந்தியா
17-ஆக-202207:54:37 IST Report Abuse
Arun M சேலம் மாநகராட்சி ஆணையர் பெயர் தவறாக உள்ளது.... கிருஷ்ணராஜ் அல்ல கிருஷ்துராஜ்..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஆக-202208:45:36 IST Report Abuse
Bhaskaran தவறு செய்து விட்டார்கள் .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மிக அருமையாக சாலை அமைத்த வேலூர்மாநகராட்சி மேயருக்கு விருது வழங்கி கவுரவித்திருக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X