விருதுநகரில் ஓங்கி ஒலித்த'ஹர் கர் திரங்கா': கிராமம் முழுவதும் வீடுகளில் பறந்த தேசியக்கொடி

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்துாரில் உள்ள 2700 வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு 'ஹர் கர் திரங்கா' கிராமம் முழுதும் ஓங்கி ஒலித்தது.75வது சுதந்திர தினத்தை யொட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் மூவர்ண கொடி என்ற அறிவிப்பை 'ஹர் கர் திரங்கா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி வெளியிட்டார். ஆக. 13 முதல் 15 வரை நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள் முதல்
Virudhunagar,Independence Day,National Flag,விருதுநகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்துாரில் உள்ள 2700 வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு 'ஹர் கர் திரங்கா' கிராமம் முழுதும் ஓங்கி ஒலித்தது.

75வது சுதந்திர தினத்தை யொட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் மூவர்ண கொடி என்ற அறிவிப்பை 'ஹர் கர் திரங்கா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி வெளியிட்டார். ஆக. 13 முதல் 15 வரை நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீடுகளில் கொடிகள் பறந்தன.

சுதந்திர நாளான நேற்று ஆமத்துார் ஊராட்சியில் கூரை வீடு, ஓட்டு வீடு, காரை வீடு என எந்த வித்தியாசமும் இன்றி 2700 வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதன் உட்கடை கிராமங்களான நாட்டார் மங்கலம், அம்மன் கோவில்பட்டியும் அடங்கும்.


latest tamil newsஊராட்சி தலைவர் குறிஞ்சி கூறியதாவது: முழுக்க முழுக்க இளைஞர்களின் ஒத்துழைப்பில் இது சாத்தியமானது. அனைவரது வீட்டிற்கும் சென்று நாட்டு பற்றையும், சுதந்திர தினத்தின் மாண்பையும் எடுத்து கூறி 'ஹர் கர் திரங்காவின்' முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதன் மூலம் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவது சாத்தியமானது., என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul selvaraj - Sivakasi ,இந்தியா
17-ஆக-202219:28:25 IST Report Abuse
Arul selvaraj “ ஹர் கர் திரங்கா “ அப்படின்ன தமிழில் என்ன அர்த்தம்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202202:16:56 IST Report Abuse
Visu Iyerஹிந்தி யை திணிக்கிறார்கள்.. நமக்கு இந்தி எதிரி அல்ல.. திணிப்பு தான் எதிரி.....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஆக-202212:56:49 IST Report Abuse
Lion Drsekar தேசிய ஒற்றுமை என்பது தேசிய கொடிமீது காட்டப்பட்டுவிட்டது, ஆகவே சமூக ஆர்வலர்கள் தேசியத்துக்காகவே வாழ்ந்து மக்களை எவ்வளவு பிரிக்க முடியுமோ அவ்வளவு பிரித்து ஆண்டவரும் சான்றோர்களுக்கு தேசியக்கொடி என்றால் இவர்களது கொள்கைகளுக்கு எதிரான கொடியாகிப்போனது. இத்தனை ஆண்டுகள் உள்ளுக்குள்ளே புழுங்கிக்கொண்டு இருந்த அனைத்தும் அவரவர்கள் சானலில் குமுறி தள்ளிவருகிறார்கள். தேசிய ஒற்றுமை இனி தேசியக்கொடிக்கு பாதுகாப்பு தேவையாகிப்போனது, அருமையான அமைப்புகள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202211:38:39 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ரொம்ப காண்டு ஆயிட்டாங்க போலிருக்கே ..... கருத்துல தெரியுதே ?
Rate this:
Soumya - Trichy,இந்தியா
16-ஆக-202213:59:22 IST Report Abuse
Soumyaஓசிகோட்டர் கொத்தடிமை ஒனக்கு என்ன தெரியும் தேசப்பற்றை பத்தி ......
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202202:18:37 IST Report Abuse
Visu Iyerஓசிகோட்டர்///பாஜகவில் குடிக்காதவர்களே இல்லையா... இந்திய பாஜக போர்வையில் வளம் வரு ப வர் எல்லாம் திராவிட குஞ்சுகள் தான் புரிந்து கொள்ளுங்கள்...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202202:19:44 IST Report Abuse
Visu Iyerஒனக்கு என்ன தெரியும் தேசப்பற்றை பத்தி ......///உங்களுக்கே உங்களை பற்றி தெரியாதே.. இந்த கேள்வியை முதல்ல உங்க கிட்ட கேட்டு பாருங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X