'ஒமைக்ரான்' தடுப்பூசி பிரிட்டன் அனுமதி

Added : ஆக 16, 2022 | |
Advertisement
லண்டன்: தற்போதைய கொரோனா பாதிப்புகளில் 'ஒமைக்ரான்' வகை கொரோனா தான் அதிகளவில் உள்ளது. இதை தடுக்கும் விதமாக பிரத்யேக தடுப்பூசியை அமெரிக்காவின் 'மாடர்னா' நிறுவனம் உருவாக்கியது. இதற்கு உலகின் முதல் நாடாக பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து இத்தடுப்பூசி அங்கு 'பூஸ்டர் டோஸ்'ஆக செலுத்தப்பட
omicron, vaccine, Britain

லண்டன்: தற்போதைய கொரோனா பாதிப்புகளில் 'ஒமைக்ரான்' வகை கொரோனா தான் அதிகளவில் உள்ளது. இதை தடுக்கும் விதமாக பிரத்யேக தடுப்பூசியை அமெரிக்காவின் 'மாடர்னா' நிறுவனம் உருவாக்கியது. இதற்கு உலகின் முதல் நாடாக பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து இத்தடுப்பூசி அங்கு 'பூஸ்டர் டோஸ்'ஆக செலுத்தப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X