தேசியக்கொடிக்கு அவமதிப்பு? பள்ளி ஆசிரியரிடம் விசாரணை

Added : ஆக 16, 2022 | |
Advertisement
தாராபுரம் அருகே, தேசியக்கொடியை அவமதித்ததாக, தனியார் பள்ளி ஆசிரியரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எட்வின், 34; தாராபுரம், உடுமலை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர். சுதந்திர தினத்தை ஒட்டி, தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டின் முன் தேசியக் கொடியை கட்டினார்.அதில், 'இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்' என்று எழுதப்பட்டிருந்தது.


தாராபுரம் அருகே, தேசியக்கொடியை அவமதித்ததாக, தனியார் பள்ளி ஆசிரியரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எட்வின், 34; தாராபுரம், உடுமலை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர். சுதந்திர தினத்தை ஒட்டி, தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டின் முன் தேசியக் கொடியை கட்டினார்.

அதில், 'இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்' என்று எழுதப்பட்டிருந்தது. இதையறிந்து பா.ஜ.,வினர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் போலீசார் எட்வினை, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர், தேசியக்கொடியை அவமதித்த எட்வினை, கைது செய்ய வேண்டும் என்றனர். ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X