‛‛ஹர்கர் திரங்கா'' : தேசிய கொடியுடன் 6 கோடி பேர் ‛‛செல்பி'' பதிவேற்றம்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியின் வேண்டுக்கொளை ஏற்று, ஹர்கர் திரங்கா இயக்கத்தின் கீழ் 6 கோடிக்கும் மேற்பட்டோர் தேசிய கொடியுடன் செல்பி புகைப் படங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.ஹர் கர் திரங்கா:நாடு முழுவதும் சுதந்திர தினத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தாண்டு வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். வீடுகளில்
செல்பி,ஹர் கர் திரங்கா

புதுடில்லி: பிரதமர் மோடியின் வேண்டுக்கொளை ஏற்று, ஹர்கர் திரங்கா இயக்கத்தின் கீழ் 6 கோடிக்கும் மேற்பட்டோர் தேசிய கொடியுடன் செல்பி புகைப் படங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
ஹர் கர் திரங்கா:


latest tamil news


நாடு முழுவதும் சுதந்திர தினத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தாண்டு வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். வீடுகளில் கொடியேற்று நிகழ்வினை https:\\ harghartiranga.com இணை யதளத்தில் போட்டோ (செல்பி) எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.
இதனை ஏற்றுக் கொண்ட பலர் வீட்டில் 13-15 தேதிகளில் கொடியேற்றி கொண்டாடினர். அதுமட்டுமின்றி கொடியேற்றிய படத்தினை இணை யதளத்தில் செல்பி எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். ஹர் கர் திரங்கா இயக்கத்தின் கீழ் 6 கோடிக்கு மேற்பட்டோர் இதுவரை புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202204:37:40 IST Report Abuse
Boopathi Subramanian 0 ….
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-202216:29:29 IST Report Abuse
hari Big database is generated for next election. email, phone number city what else.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
16-ஆக-202215:45:48 IST Report Abuse
Priyan Vadanad மூவர்ண கொடியை இதயம் இருக்கும் இடம் சட்டையில் குத்தி, கொடியேற்றத்தை கைதட்டி மகிழ்ந்து, அந்த நாள் முழுவதும் ஆட்டம் ஆர்ப்பாட்டம் என்று கொண்டாடி மகிழ்ந்தோம். அதற்கு விளம்பரமோ, அத்தாட்சியோ எதையும் நினைத்துப்பார்த்ததில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X