வாஜ்பாய் நினைவுநாளில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 4வது நினைவு நாளில் டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1947ல் வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்தார். 1996ல் 13 நாட்கள் பிரதமராக முதன் முதலாக பதவியில் இருந்தார். 1998-2004 வரை பிரதமராக இருந்த வாஜ்பாய் காங்., இல்லாத ஒருவர் முழு

புதுடில்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 4வது நினைவு நாளில் டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



latest tamil news



1947ல் வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்தார். 1996ல் 13 நாட்கள் பிரதமராக முதன் முதலாக பதவியில் இருந்தார். 1998-2004 வரை பிரதமராக இருந்த வாஜ்பாய் காங்., இல்லாத ஒருவர் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்த பெருமையை பெற்றார். 47 ஆண்டுகள் எம்பி.,யாக இருந்தவர். இவருக்கு பத்மவிபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றார். அவரது ஆட்சி காலத்தில் தேசிய 4 வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு அளப்பரிய வளர்ச்சியை இந்தியா பெற்றது.


latest tamil news



கடந்த 2018ல் தனது 93வது வயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்.


latest tamil news



இன்று அவரது நினைவுநாளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வாஜ்பாய் வளர்ப்பு மகள் நமீதா கவுல் மற்றும் பலர் மரியாதை செலுத்தினர்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
19-ஆக-202215:23:29 IST Report Abuse
sankar பழி வாங்கும் குணம், வாய் ஜாலம், அலட்டல் இல்லாத வாஜ்பயி மாதிரி கென்டில்மேன் .
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
18-ஆக-202211:01:28 IST Report Abuse
sankar பழி வாங்கும் குணம், வாய் ஜாலம், அலட்டல் இல்லாத ஜ்பயி மாதிரி கென்டில்மேன் இப்ப டெல்லியில் யாருமே இல்லை.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
16-ஆக-202221:17:12 IST Report Abuse
sankar .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X