மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அங்கு ஆய்வு நடத்திய அவர், மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடன்
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை: சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அங்கு ஆய்வு நடத்திய அவர், மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
17-ஆக-202201:57:54 IST Report Abuse
BASKAR TETCHANA வயதான காலத்தில் இதெல்லாம் ஒரு நினைவுகள். அவருடைய கொள்ளு பேரன் பார்த்து ரசித்து பாருங்கள் என் தாத்தாவை எவ்வளவு சாதனைகள் செய்கிறார் என்று.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-ஆக-202214:30:21 IST Report Abuse
raja மறுபடியும் போட்டோ ஷூட்டா...
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
17-ஆக-202203:29:52 IST Report Abuse
John Millerஎன்னதான் சொல்லுங்கோ, போட்டோவுக்கு போஸ் கொடுத்த அனுபவம் ஸ்தாலினுக்கு இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X