1, 2ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்க தடை

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: ஆரம்பப்பள்ளியில் 1,2- ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இன்று(ஆக.,16) பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1, 2ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம்
ஆரம்பப்பள்ளி, வீட்டுப்பாடம், பள்ளிக்கல்வித்துறை

சென்னை: ஆரம்பப்பள்ளியில் 1,2- ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இன்று(ஆக.,16) பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1, 2ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படையினர் மூலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Tirupur,இந்தியா
17-ஆக-202201:18:51 IST Report Abuse
Ramesh மிகவும் சரி.மிக்க நன்றி
Rate this:
Cancel
Ramesh - Tirupur,இந்தியா
17-ஆக-202201:17:16 IST Report Abuse
Ramesh மிகவும் சரி. நன்றி
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
16-ஆக-202221:12:13 IST Report Abuse
David DS ஆமா, இவங்க வீட்டு பிள்ளைங்க கான்வென்ட், வெளி நாட்டுல படிப்பாங்க, நம்ம பிள்ளைங்க அடிப்படை கல்வி கூட ஒழுங்கா கத்துக்க விட மாட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X