குஜராத்தில் ரூ.ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.குஜராத்தின் பக்ரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலையில், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் 513 கிலோ எம்டி போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். அதன் சந்தை மதிப்பு ரூ.1,063 கோடி என
Mumbai Anti Narcotics Cell, drugs factory, Bharuch district, Gujarat, MD drugs, seized drugs, international market, woman arrest,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: குஜராத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தின் பக்ரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலையில், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் 513 கிலோ எம்டி போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.


latest tamil news




அதன் சந்தை மதிப்பு ரூ.1,063 கோடி என தெரிவித்துள்ள அதிகாரிகள், பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
18-ஆக-202214:37:54 IST Report Abuse
sankar அண்ணாமல, பார்த்தியா? உங்க கட்சி குஜரத்த்ல் ஆளுற லட்சணத்தைப் பாரேன்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஆக-202213:59:40 IST Report Abuse
Rafi எங்கிருந்து கொண்டுவரப்பட்டு நாட்டு மக்களை போதைக்கு அடிமைப்படுத்தி வாழ்வாதாரத்தை நீண்ட கால திட்டத்துடன் செயல்கள் படுகின்றார்கள், அதன் திறவு கோல் குஜராத்திலிருந்து இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-202208:30:45 IST Report Abuse
venugopal s போதைப் பொருள் உற்பத்தியில் மூலம் தான் குஜராத் பொருளாதாரம் முன்னேறி உள்ளது போல் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X