சீனாவில் வறட்சி, வெயில்: குடிநீர், விவசாயத்திற்கு சிக்கல்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
பீஜிங்: சீனாவில், வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.மலை மற்றும் ஆறுகள் நிறைந்த பகுதியான சோங்குயிங் மாகாணத்தில் மழை குறைந்தளவே பெய்துள்ளது. வழக்கமான பெய்யும் மழையின் அளவில் பாதி அளவே இந்த ஆண்டு பெய்துள்ளது. இதனால், அங்குள்ள சிறிய
High temps, drought in China, drinking water, crops,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங்: சீனாவில், வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலை மற்றும் ஆறுகள் நிறைந்த பகுதியான சோங்குயிங் மாகாணத்தில் மழை குறைந்தளவே பெய்துள்ளது. வழக்கமான பெய்யும் மழையின் அளவில் பாதி அளவே இந்த ஆண்டு பெய்துள்ளது. இதனால், அங்குள்ள சிறிய நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில், குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.


latest tamil news


இந்த பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 36,700 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் அருகில் உள்ள ஹியுபே மாகாணமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, சில இடங்களில் பயிர்சாகுபடி முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக சீனாவில், சில இடங்கள் காட்டாற்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
17-ஆக-202200:37:52 IST Report Abuse
Visu சீனா உணவிற்காக பிற நாடுளை சார்ந்திருக்க வேண்டிய நிலை வரவேண்டும் அப்போதுதான் அதன் திமிர் அடங்கும்
Rate this:
Cancel
16-ஆக-202220:39:09 IST Report Abuse
Gopalakrishnan S ஒரு டி.எம்.ஸி. அளவு தண்ணீர், சென்னை மாநகரத்தின் ஒரு மாத தண்ணீர் தேவைக்கு போதுமானதாகும். நாம் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நூற்றுக்கணக்கான டி.எம்.ஸி. தண்ணீரை கடலில் கலக்க விடுகிறோம். நமக்கு இந்த நிலை வரும் முன் நாம் பல அணைகள் கட்ட வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஆக-202220:35:59 IST Report Abuse
Ramesh Sargam ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X