கர்நாடகா அமைச்சரின் சர்ச்சை பேச்சால் முதல்வருக்கு சிக்கல்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
பெங்களூரு: அரசை நாங்கள் நடத்தவில்லை. நிர்வாகிக்கிறோம் என கர்நாடகா அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா பா.ஜ., முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் சட்டஅமைச்சராக இருப்பவர் ஜெ.சி. மதுசாமி. இவர் பேசியதாக ஆடியோ ஒன்ற சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.அதில் இந்த அரசை நாங்கள் நடத்தவில்லை. நிர்வாகித்துக்கொண்டிருக்கிறோம் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
 Audio Leak Of Karnataka Minister: "We're Managing Government, Not Running It"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: அரசை நாங்கள் நடத்தவில்லை. நிர்வாகிக்கிறோம் என கர்நாடகா அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா பா.ஜ., முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் சட்டஅமைச்சராக இருப்பவர் ஜெ.சி. மதுசாமி. இவர் பேசியதாக ஆடியோ ஒன்ற சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.அதில் இந்த அரசை நாங்கள் நடத்தவில்லை. நிர்வாகித்துக்கொண்டிருக்கிறோம் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.


latest tamil news




அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசியது. அவரின் பொறுப்பற்ற செயலை தான் காட்டுகிறது. அவரை உடனே பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.அமைச்சரின் சர்ச்சை பேச்சு முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நேற்று ஷிவமோக்காவில் சுதந்திர தின விழாவின் போது, திப்புசுல்தான், வி.டி. சவார்க்கர் பேனர் வைப்பதில் இருதரப்பு மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சரின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-202205:36:42 IST Report Abuse
Kasimani Baskaran எதிர்க்கட்சிகள் நிர்வாகம் செய்ய மாட்டார்கள் - கொள்ளையடிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால்த்தான் இப்படி ஒரு எதிர்ப்பு..🤭
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஆக-202220:30:56 IST Report Abuse
Ramesh Sargam அரசை நாங்கள் நடத்தவில்லை. நிர்வாகிக்கிறோம். இதில் சர்ச்சை எங்கிருந்து வந்தது. இப்படி அவர் பேசியதில் என்ன தவறு? யாராவது விளக்கம் அளிக்கமுடியுமா?
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
22-ஆக-202213:15:59 IST Report Abuse
Rajaஅதை பாஜக மந்திரிகளிடம் தான் கேட்கணும். ஏனென்றால் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது அவர்கள் தான்....
Rate this:
Cancel
Karthikeyan - Trichy,இந்தியா
16-ஆக-202220:09:43 IST Report Abuse
Karthikeyan டிசைன் அப்படிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X