அரியமான் கடற்கரையில் மணலில் புதைந்து தியானம்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் 'அராடிக் யோகிகள்' (தியான மேற்கல்வி பயின்றவர்கள்) உலக நன்மைக்காகவும்,உடல் நலனுக்காகவும் பல்வேறு தியான பயிற்சிகளை மேற்கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அராடிக் யோகிகள் அரியமான் கடற்கரை மணலில் உடலை முழுவதுமாகப் புதைத்துக் கொண்டு முகத்தை மட்டும் சூரியஒளி படுமாறு வைத்து தியானத்தில்
அரியமான் கடற்கரையில் மணலில் புதைந்து தியானம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் 'அராடிக் யோகிகள்' (தியான மேற்கல்வி பயின்றவர்கள்) உலக நன்மைக்காகவும்,உடல் நலனுக்காகவும் பல்வேறு தியான பயிற்சிகளை மேற்கொண்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அராடிக் யோகிகள் அரியமான் கடற்கரை மணலில் உடலை முழுவதுமாகப் புதைத்துக் கொண்டு முகத்தை மட்டும் சூரியஒளி படுமாறு வைத்து தியானத்தில் ஈடுபட்டனர். இதில் 200 பேர் பங்கேற்றனர்.மேலும் உலக நன்மைக்காகவும், மழை வளம், பொருளாதார மேம்பாடு, உடல் நலம் மற்றும் உலக மக்களின் நன்மை வேண்டி கடலுக்குள் இறங்கி தியானம் செய்தனர். பிராண சிகிச்சை உயர் வகுப்பு பயின்றவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
17-ஆக-202209:38:47 IST Report Abuse
Sampath Kumar தியானம் என்ற ஒரு நல்ல காரியத்தை எவரு செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களின் அற்ப செயல் இவர்கள் தியானத்தை இழிவு படுத்தி விட்டார்கள் வரும் விளம்பரத்திற்க செய்து உள்ளார்கள் இது டாஸ்மாக் குடிமகன் எத்தனையோ தேவலை
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
17-ஆக-202206:59:08 IST Report Abuse
Bala தமிழக குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக் ஐ விட இது ஒன்றும் கொடுமை இல்லை. இது ஜுஜுபி சரவணா
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-ஆக-202206:43:08 IST Report Abuse
அசோக்ராஜ் பார்த்து செய்யுங்கம்மா. பெரியார் மண்ணு. ஆயுசுக்கும் நாத்தம் போகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X