இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை : டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ஒரு நாள் பயணமாக, நேற்று இரவு 9:00 மணிக்கு, பயணியர் விமானத்தில் டில்லி சென்றார். அவருடன் மனைவி துர்கா, முதல்வரின் செயலர்கள் சென்றனர். டில்லி சென்ற முதல்வர், இன்று காலை 10:30 மணிக்கு, துணை ஜனாதி பதி ஜக்தீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். காலை 11:30 மணிக்கு
MK Stalin,Modi,Narendra Modi,Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ஒரு நாள் பயணமாக, நேற்று இரவு 9:00 மணிக்கு, பயணியர் விமானத்தில் டில்லி சென்றார். அவருடன் மனைவி துர்கா, முதல்வரின் செயலர்கள் சென்றனர். டில்லி சென்ற முதல்வர், இன்று காலை 10:30 மணிக்கு, துணை ஜனாதி பதி ஜக்தீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். காலை 11:30 மணிக்கு ஜனாதிபதி திரவு பதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.


latest tamil news



மாலை 4:30 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்கு வந்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக தேவைகள் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க உள்ளார். இரவு, சென்னை திரும்புகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-ஆக-202212:51:01 IST Report Abuse
sankaseshan நன்றி சொல்லவும் வாழ்த்து சொல்லவும் விமானத்தில் ஏன் குடும்பத்துடன் செல்ல வேண்டும் தொலைபேசியில் தெரிவிக்கலாம் நேரம் பணம் மிச்சமாகி இருக்கும்
Rate this:
Cancel
17-ஆக-202212:16:22 IST Report Abuse
ராமகிருஷ்ணன் 38 பேர் இங்க தண்டமா சுத்தி சுத்தி வராங்க. காங்கிரஸ் ஆட்சியில் பல லட்சம் கோடிகளை சுருட்ட வாய்ப்பு எங்க நய்னா வாங்கினார். நான் ஆட்சிக்கு வந்த பின் இங்க சுருட்ட வாய்ப்பு கொடுங்க எசமான்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-202208:38:39 IST Report Abuse
venugopal s ஒரு மாநில முதல்வர் நாட்டின் பிரதமரை அடிக்கடி சந்திப்பது என்பது வழக்கமான ஒரு நடைமுறை, ஆனால் இதற்கும் அரசியல் சாயம் பூசுவது பாஜகவினருக்கு கைவந்த கலை.
Rate this:
கட்டத்தேவன்,,திருச்சுழி வேணு ஆளுக்கு தகுந்த வேஷம் கட்டுறதுல நீ மன்னன்டா.இது விஷயத்தில் ஒன்ன யாரும் அடிச்சுக்க முடியாது.😁😄...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X