இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்| Dinamalar

இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (10) | |
சென்னை : டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ஒரு நாள் பயணமாக, நேற்று இரவு 9:00 மணிக்கு, பயணியர் விமானத்தில் டில்லி சென்றார். அவருடன் மனைவி துர்கா, முதல்வரின் செயலர்கள் சென்றனர். டில்லி சென்ற முதல்வர், இன்று காலை 10:30 மணிக்கு, துணை ஜனாதி பதி ஜக்தீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். காலை 11:30 மணிக்கு
MK Stalin,Modi,Narendra Modi,Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ஒரு நாள் பயணமாக, நேற்று இரவு 9:00 மணிக்கு, பயணியர் விமானத்தில் டில்லி சென்றார். அவருடன் மனைவி துர்கா, முதல்வரின் செயலர்கள் சென்றனர். டில்லி சென்ற முதல்வர், இன்று காலை 10:30 மணிக்கு, துணை ஜனாதி பதி ஜக்தீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். காலை 11:30 மணிக்கு ஜனாதிபதி திரவு பதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.


latest tamil news



மாலை 4:30 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்கு வந்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக தேவைகள் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க உள்ளார். இரவு, சென்னை திரும்புகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X