இலவச சீருடை வழங்க ரூ.4.14 கோடி

Added : ஆக 17, 2022 | |
Advertisement
சென்னை : அங்கன்வாடியில் படிக்கும், 1.58 லட்சம் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்க, 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 63 குழந்தைகள் படிக்கின்றனர்.இவர்களில், 80 ஆயிரத்து 10 பேர் சிறுவர்கள்; 78 ஆயிரத்து 53 பேர் சிறுமியர். இவர்களுக்கு தலா இரண்டு சீருடைகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக, அரசு சார்பில், 4.14 கோடி ரூபாய்



சென்னை : அங்கன்வாடியில் படிக்கும், 1.58 லட்சம் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்க, 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 63 குழந்தைகள் படிக்கின்றனர்.இவர்களில், 80 ஆயிரத்து 10 பேர் சிறுவர்கள்; 78 ஆயிரத்து 53 பேர் சிறுமியர். இவர்களுக்கு தலா இரண்டு சீருடைகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக, அரசு சார்பில், 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், 3 லட்சத்து 16 ஆயிரத்து 126 சீருடைகளை் தயார் செய்து வழங்க, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X