மேட்டூர் அணை நீர்வரத்து 39 ஆயிரம் கனஅடியாக சரிவு

Added : ஆக 17, 2022 | |
Advertisement
மேட்டூர் : மேட்டூர் அணை நீர்வரத்து, 39 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை நிரம்பி, உபரிநீர் அப்படி வெளியேற்றப்படுகிறது.சில நாட்களாக போதிய மழை இல்லாததால், நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, அணை நீர்மட்டம், 120 அடி, நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது.நீர்வரத்து அணைக்கு



மேட்டூர் : மேட்டூர் அணை நீர்வரத்து, 39 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை நிரம்பி, உபரிநீர் அப்படி வெளியேற்றப்படுகிறது.சில நாட்களாக போதிய மழை இல்லாததால், நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, அணை நீர்மட்டம், 120 அடி, நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது.நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அந்த நீர், அப்படியே வெளியேற்றப்பட்டது.
மாலை, 4:00 மணிக்கு, நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு, 39 ஆயிரம் கனஅடியாக மேலும் சரிந்தது.அந்த நீரும், அப்படியே வெளியேற்றப்பட்டது. அதில், 16 கண் மதகு வழியே, 16 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X