எஸ்.ஐ.,க்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக காவல் துறையில், காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாள் விடுப்பு
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் , தமிழக அரசு , முதல்வர் ஸ்டாலின், Police Sub Inspector, TNGovt , Chief Minister Stalin, CMstalin

சென்னை : போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல் துறையில், காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதை செயல்படுத்தும்படி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, அரசுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, அரசாணை வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஆக-202212:34:18 IST Report Abuse
Bhaskaran அப்போ வாராந்திர ஓய்வுநாள் கிடையாதா .இல்லே இது கூடுதல் சலுகையா
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
17-ஆக-202211:22:17 IST Report Abuse
raja அப்பாடா... அப்போ ஒருநாள் மாமூல் கொடுக்காம வியாபாரிகள் தப்பிச்சிக்கிட்டாங்களா?.....
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
17-ஆக-202209:59:18 IST Report Abuse
Manikandan Sivalingam வேலையே செய்யாதவர்களுக்கு விடுப்பு தேவையான ஓசி சாப்பாடு டீ காபி சரக்கு... வாகன.. திருட்டில்....பங்கு..... அனாதையாக.. விடப்பட்ட.. பெண்களுக்கு...வாழ்வு...கொடுத்த....ஆண்.. அவர்களுடைய....குடும்பத்திடம்....சட்டம்....என்ற....பெயரில்.....பணம்....ஓசி..... பிரியாணி... அரசு....ஆக.... உருவாக்க பட்ட..... தோழர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X