சந்தர்ப்பவாத அரசியல்வாதி: ஸ்டாலினுக்கு பா.ஜ., பதில்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (64) | |
Advertisement
சென்னை: 'சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன், ஸ்டாலின் என்பது தெரியும்' என, தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.@subboxhd@'சந்தர்ப்பவாத அரசியல்'@@subboxhd@@அவரது அறிக்கை: 'தி.மு.க., தன் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பா.ஜ.,வுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட, தி.மு.க., செய்து கொள்ளாது. 'டில்லிக்கு காவடி துாக்கவா செல்கிறேன்;
BJP, Narayanan Thirupathi, Stalin, DMK, பாஜக, நாராயணன் திருப்பதி, ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன், ஸ்டாலின் என்பது தெரியும்' என, தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.

'சந்தர்ப்பவாத அரசியல்'


அவரது அறிக்கை: 'தி.மு.க., தன் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பா.ஜ.,வுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட, தி.மு.க., செய்து கொள்ளாது. 'டில்லிக்கு காவடி துாக்கவா செல்கிறேன்; கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்? நான் கருணாநிதியின் பிள்ளை' என, முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் தி.மு.க., உறுதியாக இருக்கும்.


latest tamil news


ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை உடைய பா.ஜ.,வுடன் சமரசம் செய்து கொள்ள, தி.மு.க.,வால் இயலாது என்பதை அறிவோம். தமிழினத்தை கொன்று குவிக்க உதவிய போது, டில்லி காங்கிரசிடம் தி.மு.க., கைகட்டி வாய் பொத்தி, காவடி துாக்கியது எப்படி என்பது தெரியும். 'இந்திராவை, புடவை கட்டிய ஹிட்லர்' என கூறிவிட்டு, 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
18-ஆக-202202:41:32 IST Report Abuse
BASKAR TETCHANA அவனாவது இப்படி வீரமாக பேசினான் தேர்தலில் கூட்டணி கிடையாது என்று. ஆனால் நீங்களும் உங்கள் தலைவரும் விடிந்தும் விடியாததுமாக அதில் ஊழல் இதில் ஊழல் என்று சாமக்கோழி கூவுவது கூவி கொண்டு தான் இருக்கிறீர்கள். கையாலாகாத்தனமான காரியம். இவவலுவு குற்றங்கள் செய்கிறார்கள் அவர்களை உங்களால் ஒன்றும் செய்ய துப்பில்லை.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
17-ஆக-202221:08:50 IST Report Abuse
Soumya கூகுளில் பச்சோந்தி என்று டைப் பண்ணினால் விடியல்ன்னு வருதே
Rate this:
Cancel
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
17-ஆக-202220:59:24 IST Report Abuse
JaiRam சபாஷ் சரியான பதில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X