சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டியது அம்பலம்

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறு காரணமாக 4 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைத்து காட்டியது தெரியவந்துள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு முதல் 220ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்கள் தொடர்பான விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த காலகட்டத்தில் சாலை விபத்தில் இறந்தவர்கள் என காட்டப்பட்ட எண்ணிக்கையை விடவும் 22
 சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டியது அம்பலம்

சென்னை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறு காரணமாக 4 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைத்து காட்டியது தெரியவந்துள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு முதல் 220ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்கள் தொடர்பான விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த காலகட்டத்தில் சாலை விபத்தில் இறந்தவர்கள் என காட்டப்பட்ட எண்ணிக்கையை விடவும் 22 ஆயிரத்து 18 பேர் கூடுதலாக மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த கோர விபத்தில் 2017 ம் ஆண்டில் 16,157 பேர் மரணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், 17,926 பேரும்2018 ல் 12, 216 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் 18,394 பேரும்2019 ல் 10,525 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அது 18,129 ஆகவும்2020 ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் 8,060 பேர் இறந்தாக கூறப்பட்ட நிலையில் அது 14,527 பேரும் இறந்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
17-ஆக-202215:22:06 IST Report Abuse
sankar அதிமுகாவின் திராவிட ஃப்ராடு கணக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X