மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி: ரூ.35 கோடி டெண்டர்

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக ரூ. 35 கோடி டெண்டர் விடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, 7 விமானங்கள் நிறுத்தும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெ ண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விமான நிலையமாக மாற்றுவதற்கு ஓடுபாதை
Madurai,மதுரை,விமான நிலையம்

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக ரூ. 35 கோடி டெண்டர் விடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, 7 விமானங்கள் நிறுத்தும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெ ண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விமான நிலையமாக மாற்றுவதற்கு ஓடுபாதை நீளத்தை 7500 அடியிலிருந்து 12500 அடியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது விமான நிலையத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 35 கோடி டெண்டர் விடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணை யம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-ஆக-202215:59:12 IST Report Abuse
Vijay D Ratnam துறைமுக நகரான காரைக்காலில் ஒரு தனியார் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடப்பதாக சில வருடங்களுக்கு முன் அணைத்து ஊடகங்களிலும் செய்தி வந்ததே, அது எந்தளவில் உள்ளது. அங்கு சென்னை தூத்துக்குடிக்கு அடுத்து பெரியளவில் சரக்குகளை கையாளும் காரைக்கால் தனியார் சரக்கு கப்பல் துறைமுகம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஆக-202212:44:08 IST Report Abuse
Bhaskaran முதலில் மதுரையில் இருந்து விமான சேவையை எத்தனை ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்னு உண்மையை சொல்லுங்க அதிக பயணிகள் பயன்படுத்தும் கோவை திருச்சி நிலையங்களுக்கு முதலில் வசதிகளை செய்துகொடுங்க
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஆக-202211:50:04 IST Report Abuse
duruvasar முதலில் சுவர் எழுப்புங்கள். இல்லாவிட்டால் 10 மாடி கட்டிடம் கட்டிவிட்டு கோர்ட்டில் போய் ஸ்டே வாங்கிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X