ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு

Added : ஆக 17, 2022 | |
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.12 கோடி மதிப்பிலான 5 சிலைகள் விற்கப்படுவதாக கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் சென்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். அங்கு பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 வெண்கலச் சிலைகளை மீட்டனர்.இது தொடர்பாக பால்ராஜ், இளவரசன், பிரபாகர், தினேஷ் குமார் ஆகிய 4 பேரை கைது
உலோக சிலை, சிலை கடத்தல், வெண்கல சிலைகள், silai kadathal, uloga silai,

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.12 கோடி மதிப்பிலான 5 சிலைகள் விற்கப்படுவதாக கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் சென்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். அங்கு பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 வெண்கலச் சிலைகளை மீட்டனர்.


இது தொடர்பாக பால்ராஜ், இளவரசன், பிரபாகர், தினேஷ் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் சிலைகள் திண்டுக்கல், வடமதுரையில் உள்ள ஆதிநாத பெருமாள் ரங்க நாயகி கோயிலில் கடந்த ஆண்டு கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகளை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X