யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் முடிவு எடுக்கப்படும் : அப்பாவு

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிச்சாமி அளித்துள்ள கடிதங்கள் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: பன்னீர்செல்வம், பழனிச்சாமி கடிதம் எழுதி இருப்பது அவர்களின் கட்சி சார்ந்த விவகாரம் ஆகும். 4
சபாநாயகர் அப்பாவு, அதிமுக, பன்னீர்செல்வம், பழனிச்சாமி, Speaker Appavu, AIADMK, Panneerselvam, Palanisamy,

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிச்சாமி அளித்துள்ள கடிதங்கள் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: பன்னீர்செல்வம், பழனிச்சாமி கடிதம் எழுதி இருப்பது அவர்களின் கட்சி சார்ந்த விவகாரம் ஆகும். 4 பிரிவாக அதிமுகவினர் உள்ளனர். இதற்கு வே று யாரும் துளி கூட காரணமில்லை. யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் முடிவு எடுக்கப்படும். இந்த பிரச்சனையில் மற்றவர்கள் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். ஜனநாயக ரீதியான போக்கில் மாற்றமில்லை, எப்போது நடுநிலையோடு தான் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-202206:19:38 IST Report Abuse
Mani . V "கலகலப்பு" திரைப்படத்தில் இளவரசு (அமிதாப் மாமா வேடத்தில்) வாயைப் பொத்தி சிரிப்பது நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202203:30:28 IST Report Abuse
Visu Iyer திமுகவில் விருப்பு வெறுப்பு இல்லை..
Rate this:
Cancel
R.M.Muthu - Guangzhou,சீனா
17-ஆக-202220:21:03 IST Report Abuse
R.M.Muthu நீயே என்றும் உனக்கு நிகரானவன் .............ஆஆ ...........கருணை ....கருணை ....அப்பாவு ....அப்பாவு
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202203:35:43 IST Report Abuse
Visu Iyer...கருணை ....கருணை .//தேவ மாதா கருணை என்று சொல்றீங்க புரிகிறது.. நீங்க சொன்னால் சரியாக தானே இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X