ஜாமின் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல்

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி இன்று(ஆக.,17) மனு தாக்கல் செய்தார்.இந்து முன்னணி கலை பாண்பாட்டு குழு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன், ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக, புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று(ஆக.,17) எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின்
கனல் கண்ணன், ஜாமின், மனு

சென்னை: ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி இன்று(ஆக.,17) மனு தாக்கல் செய்தார்.

இந்து முன்னணி கலை பாண்பாட்டு குழு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன், ஈ.வெ.ரா குறித்து பேசியது தொடர்பாக, புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று(ஆக.,17) எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். த.பெ.தி.க.வும் முறையிட்டிருப்பதால் இந்த வழக்கு நாளைக்கு விசாரணை மேற்கொள்ளப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
18-ஆக-202203:39:29 IST Report Abuse
Bala திரு கனல் கண்ணன் கைது நடவடிக்கையில் விடியல் அரசு மண்ணை கவ்வியே தீரும். வரும் லோக்சபா தேர்தலுக்கு பின் விடியல் அரசு ஆட்டம் கண்டுவிடும், மக்களால் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் இந்துக்கள் உங்களை மன்னிப்பதாக இல்லை
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
18-ஆக-202200:37:19 IST Report Abuse
Ashok Subramaniam பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.. பேசா நிற்கும் நீதியுந்தான்.
Rate this:
Cancel
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
17-ஆக-202218:56:32 IST Report Abuse
இராம தாசன் இ வே ராவை பற்றி பேசவில்லை .. அந்த சிலையை பற்றி தான் பேசினார். என்ன தவறு இருக்கிறது. இதை விட இந்துக்களையும் இந்து கடவுளர்களையும் அசிங்கமா பேசியவர்கள் அனைவரும் வெளியில் இருக்கும்போது இவரை அவசர அவசரமா கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X