சோனியாவிடம் தொலைபேசி வாயிலாக உடல்நலம் விசாரித்த ஸ்டாலின்

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவிடம் தொலைபேசி வாயிலாக உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு கடந்த ஆக.,13ம் தேதி மீண்டும் கோவிட் உறுதியாகியது. இந்நிலையில் அரசு முறைப்பயணமாக பயணமாக டில்லிக்கு சென்ற ஸ்டாலின்,சோனியாவிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புக்கொண்டு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின்
ஸ்டாலின், சோனியா,

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவிடம் தொலைபேசி வாயிலாக உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு கடந்த ஆக.,13ம் தேதி மீண்டும் கோவிட் உறுதியாகியது. இந்நிலையில் அரசு முறைப்பயணமாக பயணமாக டில்லிக்கு சென்ற ஸ்டாலின்,சோனியாவிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புக்கொண்டு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-202206:15:34 IST Report Abuse
Mani . V அவருக்கு தமிழ் தெரியாது. இவருக்கு ஹிந்தி தெரியாது. அப்புறம் எப்படி??
Rate this:
Cancel
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
17-ஆக-202221:01:08 IST Report Abuse
JaiRam இலங்கை தமிழர்களின் சாபம் சும்மா விடாது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-ஆக-202219:33:06 IST Report Abuse
Ramesh Sargam "நலம். நலமறிய ஆவல்". "நான் இங்கு நலமே. நீங்கள் அங்கு நலமா" என்று பேசி இருப்பாரோ...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X