விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் கூறியதாவது: 3லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டி விதங்களை அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டு வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.விவசாயத்துறையில்
farmers loan,விவசாய கடன், 1.5,


புதுடில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் கூறியதாவது: 3லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டி விதங்களை அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டு வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.


latest tamil news



விவசாயத்துறையில் அதிகளவு கடன் தரும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும். விவசாயிகளுக்கு வட்டி மானியத்துக்கு ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
17-ஆக-202220:05:55 IST Report Abuse
சாண்டில்யன் இலவசம்தான் கூடாது ஜென்ம எதிரிகள் விவசாயிகளுக்கு மானியம்
Rate this:
Cancel
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-202217:45:38 IST Report Abuse
Neutrallite டைரக்ட் கொத்தடிமைகளும், முன்களம் வாயிலாக கொத்தடிமை மாணவர்களும் கவனிக்க: ஒரு தேர்தல் இல்ல, ஒரு பந்தா இல்ல..ஆனா இப்படி ஒரு முடிவு. இதுக்கு எப்புடி எதிர்ப்பு தெரிவிக்கிறதுன்னு சீக்கிரம் யோசிங்க பாப்போம்...
Rate this:
Cancel
17-ஆக-202217:34:50 IST Report Abuse
அப்புசாமி இது மாதிரி லஞ்சம்.குடுத்தா அது இலவசமாகாதா யுவர் ஆனர்?
Rate this:
17-ஆக-202218:55:54 IST Report Abuse
SUBBU,MADURAI ..இது இலவசம் அல்ல மானியம்....
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
17-ஆக-202219:24:14 IST Report Abuse
Priyan Vadanad////...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X