அமோக உணவு தானிய உற்பத்தி: சாதனை படைக்கப் போகுது இந்தியா!

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: கடந்த 2021 - 22 பருவத்தில், இந்தியா 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 -22 பருவத்தில் இந்தியாவில் 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது
Latest estimate shows India's foodgrain production to be record in 2021-22, fourth advance estimates of production of major agricultural crops, Union Ministry of Agriculture and Farmers Welfare,india foodgrain output,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த 2021 - 22 பருவத்தில், இந்தியா 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 -22 பருவத்தில் இந்தியாவில் 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதற்கு முந்தைய பருவத்தை காட்டிலும் 4.98 லட்சம் டன் அதிகம் ஆகும். அரிசி, கோதுமை, சோளம், பருப்பு வகைகள், கடுகு எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தியில் இந்தியா சாதனை படைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு சாதகமான மத்திய அரசின் கொள்கைகள், விவசாயிகள் கடின உழைப்பு, விஞ்ஞானிகளின் விடா முயற்சி காரணமாக இது சாத்தியமாயிற்று எனக்கூறியுள்ளார்.


latest tamil newsசமீபத்திய கணக்கீட்டின்படி, உணவு தானிய உற்பத்தியில்
அரிசி -130.29 மில்லியன் டன்
கோதுமை- 106.84 மில்லியன் டன்
நவதானியம் -50.90 மில்லியன் டன்
சோளம் -33.62 மில்லியன் டன்
துவரை -4.34 மில்லியன் டன்
பருப்பு வகைகள் -13.75 மில்லியன் டன்
எண்ணெய் வித்துகள் -37.70 மில்லியன் டன்
கடலை பருப்பு -10.11 மில்லியன் டன்
சோயாபீன் - 12.99 மில்லியன் டன்
கடுகு -11.75 மில்லியன் டன்
கரும்பு - 43.81 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
17-ஆக-202220:53:28 IST Report Abuse
sankaranarayanan ஏன் விவசாய சாகுபடி பொருட்களை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருளாதாரத்தை பெருக்கலாமே?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202203:41:39 IST Report Abuse
Visu Iyerஅதை செய்ய தான் இது.....
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
17-ஆக-202219:32:13 IST Report Abuse
Soumya அப்போ மூர்க்கனுங்களும் உற்பத்தியை பெருக்குவனுங்களேப்பா
Rate this:
Pandi Muni - Johur,மலேஷியா
17-ஆக-202220:54:45 IST Report Abuse
Pandi Muniபன்றி 10 குட்டிக்கும் மேலயே போடும்னு தெரியாதா?...
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
17-ஆக-202219:22:59 IST Report Abuse
Priyan Vadanad இப்படியே மக்களுக்கு சொக்கு பொடி போட்டு மயக்கி வச்சிடுங்க.
Rate this:
ஆராவமுதன்,சின்னசேலம் நீ அப்பாவி ஏழை இந்து மக்களை மதம் மாத்துறதிலேயே குறியா இரு....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202203:44:19 IST Report Abuse
Visu Iyerஇப்படியே மக்களுக்கு சொக்கு பொடி போட்டு மயக்கி வச்சிடுங்க.///...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஆக-202203:45:09 IST Report Abuse
Visu Iyerநீ அப்பாவி ஏழை இந்து மக்களை மதம் மாத்துறதிலேயே குறியா இரு....///...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X