3 பல்கலை.,க்கு துணை வேந்தர்கள் நியமனம்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து கவர்னர் ரவி நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ரவியும், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தராக ஆறுமுகமும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தராக சந்திரசேகரையும் நியமித்து கவர்னர் ரவி இன்று(ஆக.,17) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 பல்கலை.,க்கு துணை வேந்தர்கள் நியமனம்

சென்னை: 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து கவர்னர் ரவி நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ரவியும், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தராக ஆறுமுகமும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தராக சந்திரசேகரையும் நியமித்து கவர்னர் ரவி இன்று(ஆக.,17) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
18-ஆக-202201:38:40 IST Report Abuse
Anantharaman Srinivasan Let us waiting and see, the reaction of the ruling party
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
17-ஆக-202219:36:05 IST Report Abuse
amuthan தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்களை யாரோ நியமிக்கிறார். அதற்கு சிலர் ஆதரவு.. வாழ்க தமிழகம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-ஆக-202219:03:43 IST Report Abuse
Vena Suna தமிழக தலைவர் ஆளுநர் ரவி வாழ்க,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X