283 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஊத்துக்கோட்டை:மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 283 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.எல்லாபுரம் ஒன்றியம், மதுரவாசல் ஊராட்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.திருவள்ளூர் சப் - கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். தாசில்தார் ரமேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ.,
283 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்

ஊத்துக்கோட்டை:மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 283 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.எல்லாபுரம் ஒன்றியம், மதுரவாசல் ஊராட்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

திருவள்ளூர் சப் - கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். தாசில்தார் ரமேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராசன் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.இதில், கிராம நத்தம் முழுப்புலம் பட்டா மற்றும் பட்டா நகல் பெறும் பயனாளிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட, 283 பயனாளிகளுக்கு, 17 லட்சத்து 76 ஆயிரத்து 980 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-ஆக-202200:42:50 IST Report Abuse
madhavan rajan திராவிட மாடல் என்பது ஸ்டிக்கர் ஓட்டுவதில் வல்லுநர்கள் ஆயிற்றே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X